நான் பார்த்தேன்
என்பதற்காய்
நீ...........
மட்டும் ஏன் ஏங்குகின்றாய்..
காதலின் தேடலில்
என்
கண்களுக்கு அகப்பட்டவள்
நீ மட்டுமே!
உன் தேடல்களை
நான் தேடவில்லை
நீ என்னைத்
தேடாத வரை
உன் வருகைக்காய்
காத்திருந்த
என் கண்களில்.....
இமைகள் கூட
உதிர்ந்து விட்டன!
நீ ஆயிரத்தில்
ஒருத்தி என்றேன்...
நான்
வட்டத்தில் ஒருத்தன்
என்றாய்...
உன் கூந்தலோடு என்னை
அனைத்து முத்தமிட்டாய்
உன்-
அன்பை நான் பெற்றெடுக்க
நீ என்னை விட்டுச்
சென்றதாள் - உடைந்தது
நான் மட்டுமல்ல
என் இதயமும் தான்!
காவியமான என்
வேதனைகளை � அன்று
எட்டிப்பார்த்தாய்
உன் - யன்னலூடாக
கால தேவதன்
அழைத்ததற்காய்
நீ...............
மட்டும் சென்று விட்டாய்
என்னை
தனிமையில் விட்டு....
நான் மட்டும்
உன்னைப் போல்
இருந்திருந்தால்
என்றோ சென்றிருப்பேன்
என் புதிய வாழ்க்கையைத்
தேடி........
நீ உன்
புது வாழ்வுக்காய்
எம்.......
பழைய வாழ்வை
மறந்து விட்டாய்
உன்னைத் தேடி � நான்
நடந்த
என் பாத மண்ணை
இமய மலையாய்
குவித்து வைத்திருக்கின்றேன்.
நீ பிறிந்து சென்றாலும்
உன் நினைவாய்
கல்லறை ஒன்றைக்
கட்டுவதற்காய்.....
ஏன் என்னை
விட்டுச் சென்றாய்
என்னை விட
மரணம் தான்
உனக்கு பிடித்து
விட்டதோ!
Tamil FM
Friday, September 24, 2010
Tuesday, September 21, 2010
பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது.
மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
தனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும்.
யாஹூ மெயில் சேவையானது ஐ பேட் மற்றும் அண்ரோயிட் ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர் பேஸினை உருவாக்கிவருகின்றது.
அப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.
டுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.
பாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்கள் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.

Subscribe to:
Posts (Atom)