இறைவன் கேட்டான் என்னிடம்
ஒரு நாளில் எத்தனை முறை
உன்னவள் நினைவு வரும் என்று!
நான் சொன்னேன்
நிமிடத்திற்கு
எழுபத்தியிரண்டு முறை என்று!
அது என்ன கணக்கு? என்றான்
அதற்கு நான்,
எனக்கு என்ன தெரியும்
நீதானே படைத்தாய்
மனிதனுக்கு
இதயம் நிமிடத்திற்கு எழுபத்தியிரண்டு
முறை துடிக்க வேண்டுமென்று,,,
என்ன சரிதானே !!!
No comments:
Post a Comment