உலகில் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. Comscore நிறுவனத்தின் குறிப்பின் படி ஒவ்வொரு நாட்டின் இணைய உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை இது.
சீனா 179.7 மில்லியன்
அமெரிக்கா 163.3 மில்லியன்
ஜப்பான் 60 மில்லியன்
ஜெர்மனி 37 மில்லியன்
இங்கிலாந்து 36.7 மில்லியன்
பிரான்ஸ் 34 மில்லியன்
இந்தியா 32.1 மில்லியன்
ரஷ்யா 29 மில்லியன்
பிரேசில் 27.7 மில்லியன்
சவுத் கொரியா 27.3 மில்லியன்
கனடா 21.8 மில்லியன்
இத்தாலி 20.8 மில்லியன்
ஸ்பெயின் 17.9 மில்லியன்
மெக்சிகோ 12.5 மில்லியன்
நெதர்லாண்ட்ஸ் 11.8 மில்லியன்
ஆக உலகில் 15 முதல் 22 சதவிகித மக்களே இணையத்தை உபயோகிக்கின்றனர்.மேலும் எந்த இணையதளங்கள் அதிகம் பார்வையிடப்பட்டது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
http://www.comscore.com/press/release.asp?press=2698
Tamil FM
Showing posts with label மக்கள் தொகை 100 கோடி. Show all posts
Showing posts with label மக்கள் தொகை 100 கோடி. Show all posts
Thursday, December 9, 2010
இணைய மக்கள் தொகை 100 கோடி
இணைய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது
Subscribe to:
Posts (Atom)